புதன், 13 ஏப்ரல், 2011

கனினிச் சொல்னிரல் U-வரிசய்














கனினிச் சொல்னிரல் U-வரிசய்








கனினி அகரமுதலி U - வரிசய் UA (User Agent) பயனர் முகவர்



UAE (Unrecoverable Application Error) மீட்டெடுக்க இயலாப் பயன்பாட்டுப் பிலய்



UAM (User Authentication Method) பயனர் சான்ருருதி முரய்



UART (Universal Asynchronous Receiver Transmitter) உலகலாவிய ஒத்தியங்கா அலய்யேர்ப்பி அலய்பரப்பி



Ubiquitous Computing (UC) எங்கும் னிரய்ந்திருக்கும் கனிப்பாக்கம் (கனிப்பாக்கச் சூலல்) UBR (Unspecified Bit Rate) தெலிவுபடுத்தாத் துன்மி வீதம்



UC (Ubiquitous Computing) எங்கும் னிரய்ந்திருக்கும் கனிப்பாக்கம் (கனிப்பாக்கச் சூலல்)



UCAID (University Corporation for Advanced Internet Development) உயர்னிலய் இனய்ய மேம்பாட்டுக்கான பலனயன்கூடக் கூட்டமய்ப்பு



UCE (Unsolicited Commercial E-mail) விரும்பிக் கோரப்படாத வனிக மின்–அஞ்சல்



UCITA (Uniform Computer Information Transactions Act) சீரானக் கனினித் தகவல் பரிமாட்ர னடவடிக்கய்ச் சட்டவிதி



UCL (Universal Communications Language) உலகலாவிய தகவல்தொடர்பு மொலி




UCS (Unicode Conversion Support/ Universal Character Set/ User Coordinate System) ஒருங்குரி மாட்ர ஆதரவு/ உலகலாவிய எலுத்துருத் தொகுதி/ பயனர் ஒருங்கினய்ப்பு அமய்ப்புமுரய்



UCT (Universal Coordinated Time) உலகலாவிய ஒருங்கினய்ந்த னேரம்



UDC (User Defined Commands) பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டக் கட்டலய்



UDDI (Universal Description, Discovery, and Integration) உலகலாவிய விவரிப்பு, கன்டுபிடிப்பு, மட்ரும் ஒருங்கினய்ப்பு



UDE (Universal Data Exchange) உலகலாவிய தரவுப் பரிமாட்ரம் UDEC (Universal Digital Electronic Computer) உலகலாவிய இலக்கமுரய் மின்னனுக் கனினி



UDF (Universal Disk Format/ User Defined Functions) உலகலாவிய வட்டு வடிவுரு/ பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டச் செயல்கூரு (செயல்சார்பு)



UDG (User Defined Gateway) பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்ட னுலய்வாயில்



UDP (User Datagram Protocol) பயனர் தரவுப் பொட்டல மரபுவிதிமுரய்



UDT (Uniform Data Transfer) சீரானத் தரவு இடமாட்ரம்



UFS (Unix File System) 'ஒருங்கா' கோப்பு அமய்ப்புமுரய்



UG (User Group) பயனர் குலு



UHCI (Universal Host Controller Interface) உலகலாவிய விருந்தோம்பிக் கட்டுப்படுத்தி இடய்முகம்



UHF (Ultra High Frequency) மீ உயர் அலய்வென்னல்/ மீ உயர் அதிர்வென்னல்



UI (Unix International/ User Interface) அனய்த்துத்தேச 'ஒருங்கா' இயக்க அமய்ப்புமுரய்/ பயனர் இடய்முகம்



UIC (User Identification Code) பயனர் அடய்யாலம் கன்டுனர் குரியீடு UID (User Identifier) பயனர் அடய்யாலம் கன்டுனரி



UIMS (User Interface Management System) பயனர் இடய்முக மேலான்மய் அமய்ப்புமுரய்



UL (Underwriters Laboratories/ Unordered List/ Upload) வெலய்பொருல் (உர்ப்பத்திப்பொருல்) காப்புச் சான்ருகொடுப்பு ஆய்வுக்கூடம்/ வரிசய் ஒலுங்குபடுத்தப்படாதப் பட்டி/ மேலேட்ரு (பதிவேட்ரு)



ULA (Uncommitted Logic Array) உருதிப்படா தருக்க வரிசய்



ULN (Universal Link Negotiation) உலகலாவிய இனய்ப்பு ஒப்பந்தப்பேச்சு



ULSI (Ultra Large Scale Integration) மீப் பேரலவு ஒருங்கினய்ப்பு




ultimate load இருதிச் சுமய்



ultimate strength இருதி வலிமய்



Ultra High Frequency (UHF) மீ உயர் அலய்வென்னல்/ மீ உயர் அதிர்வென்னல்



Ultra Large Scale Integration (ULSI) மீப் பேரலவு ஒருங்கினய்ப்பு





ultracentrifuge மீ விரய்வு மய்யவிலக்கி



ultrafiche மீ னுன்படலம்


ultrafiltration மீ னுன் வடிகட்டல்



ultramicro chemistry மீ னுன் வேதியியல்



ultramicroscope மீ னுன்னோக்கி



ultrasonic (ultrasound) மீ துடிப்பு ஒலி (கேலா ஒலி)



ultrasonic cleaning மீ துடிப்பு ஒலி மாசு அகட்ரி



ultrasonic communication மீ துடிப்பு ஒலித் தகவல்தொடர்பு



ultrasonic detector மீ துடிப்பு ஒலி கன்டுனர்வி



ultrasonic frequency மீ துடிப்பு ஒலி அதிர்வென்னல்



ultrasonic generator மீ துடிப்பு ஒலி இயட்ரி



ultrasonic interference மீ துடிப்பு ஒலி இடய்யீடு/ மீ துடிப்பு ஒலிக் குருக்கீடு



ultrasonic machining மீ துடிப்பு ஒலி எந்திரவினய்/ கேலா ஒலி எந்திரவினய்



ultrasonic scope மீ துடிப்பு ஒலி னோக்கி



ultrasonic tool மீ துடிப்பு ஒலிக் கருவி ultrasonics மீ துடிப்பு ஒலி இயல்/ கேலா ஒலி இயல்



ultrasonogram மீ துடிப்பு ஒலி வரய்வி



ultrasonography மீ துடிப்பு ஒலி வரய்வு



ultrasound (ultrasonic) மீ துடிப்பு ஒலி (கேலா ஒலி)



ultrastructure மீக் கட்டமய்ப்பு



ultraviolet (UV) புர ஊதா



ultraviolet lamp புர ஊதா வெலக்கு



ultraviolet light புர ஊதா வெலிச்சம்



ultraviolet meter புர ஊதா அலவி



ultraviolet radiation புர ஊதாக் கதிர்வீச்சு



ultraviolet rays புர ஊதாக் கதிர்



ultraviolet spectrum புர ஊதா னிரச்சரம்/ புர ஊதா னிரப்பிரிகய் UMA (Unified Memory Architecture/ Uniform Memory Access/ Uniform Memory Architecture/ Upper Memory Area) ஒன்ருபட்ட னினய்வகக் கட்டுக்கோப்பு/ சீரான னினய்வக அனுகல்/ சீரான னினய்வகக் கட்டுக்கோப்பு/ மேலிட னினய்வகப் பரப்பு



UMB (Upper Memory Block) மேலிட னினய்வகத் தொகுதி



umbilical cord ஏவுகனய்த் தொடர்பு வடம் (எந்திரவியல்)/ தொப்புல் தொடர்பு வடம் (உயிரியல்)



UML (Unified Modeling Language) ஒன்ருபட்ட மாதிரியாக்க மொலி



UMTS (Universal Mobile Telecommunications System) உலகலாவிய னடமாடும் தொலய்த்தகவல்தொடர்பு அமய்ப்புமுரய்



unary ஒருமம் (ஒருமய்)



unary operation ஒரு உருப்பு இயக்கம்



unary operator ஓருருப்பு இயக்கி



unattended operation ஆல் துனய் இல்லா இயக்கம்



unavailable கிடய்க்காத (கிடய்யாது)



unavailable energy கிட்டாத ஆட்ரல் unbalance சமன் இல்லாமய்



unbalanced சமன் செய்யப்படாத



unbuffered இடய்யகம் செல்லாத் தரவுச் செயலாக்கம் (வந்தடய்ந்த தரவய் இடய்யக னினய்வகத்தில் சேமித்து வய்த்துச் செயலாக்குவதர்க்குப் பதிலாக, வந்த உடனேயே செயலாக்குதல்.)



unbundling மூட்டய் கட்டப்படாத/ மூட்டய்யய்ப் பிரித்தல்



UNC (Uniform Naming Convention/ Universal Naming Convention) சீரானப் பெயராக்க மரபு/ உலகலாவியப் பெயராக்க மரபு



uncertainly உருதி இல்லாமய்



uncertainty principle அய்யப்பாட்டுக் கோட்பாடு/ உருதி இல்லாக் கோட்பாடு


uncharged மின்னூட்டம் செய்யப்படாத



UNCOL (Universal Computed Oriented Language) உலகலாவிய கனிப்பு சார் (னோக்கு) மொலி



Uncommitted Logic Array (ULA) உருதிப்படா தருக்க வரிசய்



uncompress னெருக்க னீக்கம் (னெருக்கிச் சுருக்கப்பட்டக் கோப்பய் விரித்து, கோப்பின் மூலவடிவுருவய்ப் பெருதல்.)


unconditional branch instruction னிபந்தனய்யட்ரக் கிலய் விதிமுரய்



unconditional branching னிபந்தனய்யட்ரக் கிலய்ப்பிரிதல்



unconditional looping னிபந்தனய்யட்ர மடக்குச்சுட்ராக்கம்



unconditional transfer னிபந்தனய்யட்ர மாட்ரம்



uncontrolled loop கட்டுப்பாடட்ர மடக்குச்சுட்ரு



undamped oscillation ஒடுக்கா அலய்வு



undefined variable வரய்முரய்ப்படுத்தப்படாத மாரி



undelete (unerase) அல் னீக்கம் (னீக்கியதய் மீட்டெடு)



undeliverable ஒப்படய்க்க இயலாமய் (முகவரியாலரிடம் மின்னஞ்சல் செய்தியய், ஒப்படய்க்க இயலாய்)



undelivered ஒப்படய்க்கப்படாமய் (முகவரியாலரிடம் மின்னஞ்சல் செய்தி, ஒப்படய்க்கப்படாமய்)



undercolor separation மூல னிரப் பிரிப்பு (மூல னிரப் பிரிப்பு முரய்யில், அடிப்படய் னிரத்தய் சாம்பல் னிர அலவினதாய் மாட்ரி அச்சிடல்.)


undercurrent குரய் மின்னோட்டம்



underflow (undershoot) கீல்ப்பாய்வு/ குரய்ப்பாய்வு (என்னல்கனிதத்தின் [arithmetic], ஒரு னிபந்தனய்)



underline (underscore) அடிக்கோடு



undernet இனய்யத் தொடர் அரட்டய்ப் பன்னாட்டுப் பினய்யம்



underscore (underline) அடிக்கோடு



undershoot (underflow) கீல்ப்பாய்வு/ குரய்ப்பாய்வு



underwater sound projection/ projector னீரடி ஒலி பெருக்கம்/ பெருக்கி



Underwriters Laboratories (UL) வெலய்பொருல் (உர்ப்பத்திப்பொருல்) காப்புச் சான்ருகொடுப்பு ஆய்வுக்கூடம்



undetectable error கன்டுபிடிக்க இயலாப் பிலய்



undo முன்செயல் னீக்கு (கடய்சிச் செயலய் னீக்கு)


undo/ redo முன்செயல் னீக்கு (கடய்சிச் செயலய் னீக்கு)/ திரும்பச் செய் (னீக்கியதய் மீன்டும் செய்) undock தங்கும் இடத்தய்விட்டு விலக்கு (கருவிப் பட்டய்யய் சன்னலகத்தின் விலிம்பிலிருந்து விலக்கி, வேட்ரிடத்தில் வய்த்தல்.)



unerase (undelete) அல் னீக்கம் (னீக்கியதய் மீட்டெடு)



unexpected halt எதிர்பாரா இடய் னிருத்தம்



unfold மடிப்பய் அவில்



unformated புனய்யப்படாத உரு



unfreeze all columns அனய்த்து னெடுக்கய்ப்பத்தியின் உரய்னிலய்யய் னீக்கு (விடுவி)



ungroup குலுவய்ப் பிரித்திடு/ குலுவய்க் கலய்த்திடு



unhandled exception கய்யாலா விதிவிலக்கு



unhide மரய்ப்பய் னீக்கு



unhide column னெடுக்கய்ப்பத்தியின் மரய்ப்பய் னீக்கு



UNI (User-Network Interface) பயனர்-பினய்யம் இடய்முகம்



uniaxial ஓரச்சு (ஒட்ரய் அச்சு)


ubiaxial crystal ஓரச்சுப் படிகம் (ஒட்ரய் அச்சுப் படிகம்)



unibus ஒட்ரய்ப் பாதய்ப்பட்டய்



unicast தனியர் இடய்த் தரவு செலுத்தம்



unicode ஒருங்குரி (எலுத்துரு குரியீட்டு முரய்)



Unicode Conversion Support (UCS) ஒருங்குரி மாட்ர ஆதரவு



UNICOM (Universal Integrated Communication) உலகலாவிய ஒருங்கினய்ந்தத் தகவல்தொடர்பு



unidirectional ஒரே திசய்யிலான



unidirectional aerial ஒரு திசய் உனர்வு அலய்க்கம்பி



unidirectional current ஒரு திசய் மின்னோட்டம்



unification ஒன்ரிப்பு



Unified Memory Architecture (UMA) ஒன்ருபட்ட னினய்வகக் கட்டுக்கோப்பு



unified messaging ஒன்ருபட்டச் செய்தி அனுப்பல் முரய்



Unified Modeling Language (UML) ஒன்ருபட்ட மாதிரியாக்க மொலி


Unified Network Management Architecture (UNMA) ஒன்ருபட்டப் பினய்ய மேலான்மய்க் கட்டுக்கோப்பு



uniform acceleration சீரான முடுக்கம்



Uniform Computer Information Transactions Act (UCITA) சீரானக் கனினித் தகவல் பரிமாட்ர னடவடிக்கய்ச் சட்டவிதி



Uniform Data Transfer (UDT) சீரானத் தரவு இடமாட்ரம்



uniform distribution சீரானப் பகிர்வு



uniform motion சீரான னகர்வு



uniform quantization சீரானத் துனுக்காக்கம்



Uniform Memory Access (UMA) சீரான னினய்வக அனுகல்



Uniform Memory Architecture (UMA) சீரான னினய்வகக் கட்டுக்கோப்பு



Uniform Naming Convention (UNC) சீரானப் பெயராக்க மரபு



Uniform Resource Characteristics (URC) சீரான மூலாதாரப் பன்பியல்பு



Uniform Resource Citation (URC) சீரான மூலாதார விவரிப்பு



Uniform Resource Identifier (URI) சீரான மூலாதார அடய்யாலம் காட்டி (அடய்யாலம் கன்டுனரி) Uniform Resource Locator (URL) சீரான மூலாதார இடங்காட்டி (இனய்யதல முகவரி)



Uniform Resource Name (URN) சீரான மூலாதாரப் பெயர்



Uniform Resource Number (URN) சீரான மூலாதார என்னல்



uniform scale சீரான அலவுகோல்



uniform velocity சீரானத் திசய்வேகம்



uniform wave guide சீரான அலய்ப் பாதய்ப்படுத்தி



uniformly accelerated motion சீரான முடுக்க னகர்வு



UniForum (an organization of UNIX users and administrators/ UNIX trade shows) 'ஒருங்கா' னிருவனம்/ 'ஒருங்கா' வனிகக் கன்காட்சி



unify ஒரு சீராக்கு/ ஒன்ருபடுத்து



UNII (Unlicensed National Information Infrastructure) உரிமம் இல்லா தேசியத் தகவல் உல்க்கட்டமய்ப்பு



unijunction ஒட்ரய்ச் சந்தி



unijunction transistor ஒட்ரய்ச் சந்தி முத்தடய்ய மின்மப்பெருக்கி


unimodem (universal modem) உலகப்பொது இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)



uninitialized தொடங்கப்படாத



uninstall னிருவல் னீக்கு (மென்பொருல் னிருவியதய் னீக்கு)



Uninterruptible Power Supply (UPS) தடய்ப்படா மின் வலங்கீடு



Uninterruptible Power System (UPS) தடய்ப்படா மின் அமய்ப்புமுரய்



union ஒன்ரியம்/ ஒன்ரிப்பு



union-compatible ஒன்ரினய் ஒத்தியல்பு/ ஒன்ரினய்க்கத்தகு



unipolar ஒருமுனய்ப் போக்கு



Uniprocessor (UP) ஒட்ரய்ச் செயலி



unique user தனிப்பட்டப் பயனர்



unique visitor தனிப்பட்டப் பார்வய்யாலர்



unit அலகு/ அகம் unit cell ஓரலகுக் குச்சில்



unit charge ஓரலகு மின்னூட்டம்



unit current ஓரலகு மின்னோட்டம்



unit position அலகிடம்



unit record பதிவுரு அலகு (தகவல் பதிவுத் துலய்யிட்ட அட்டய் அலகு)



Unit Separator (US) அலகுப் பிரிப்பி



unit vector ஓரலகுத் திசய்யன் (ஓரலகுக் கோட்டியல்)



unit volume ஓரலகுப் பருமன்



unit, absolute தனிமான அலகு



unit, audio response கேட்பொலித் துலங்கல் அகம்



unit, central control மய்யக் கட்டுப்பாட்டு அகம்



unit, central processing மய்யச் செயலாக்க அகம் unit, control கட்டுப்பாட்டு அகம்



unit, derived வருவித்த அலகு



unit, logical தருக்க அலகு



unit, tape (tape station) தார்ப்பட்டய் இயக்ககம் (தார்ப்பட்டய் னிலய்யம்)



unit, visual display வெலிச்சக் காட்சி அகம்



UNIVAC (Universal Automatic Calculator/ Universal Automatic Computer) உலகலாவிய தானியங்குக் கனிப்பான்/ உலகலாவிய தானியங்குக் கனினி



Universal Asynchronous Receiver-Transmitter (UART) உலகலாவிய ஒத்தியங்கா அலய்யேர்ப்பி அலய்பரப்பி



Universal Automatic Calculator (UNIVAC) உலகலாவிய தானியங்குக் கனிப்பான்



Universal Automatic Computer (UNIVAC) உலகலாவிய தானியங்குக் கனினி



Universal Character Set (UCS) உலகலாவிய எலுத்துருத் தொகுதி



Universal Communications Language (UCL) உலகலாவிய தகவல்தொடர்பு மொலி



Universal Computed Oriented Language (UNCOL) உலகலாவிய கனிப்பு சார் (னோக்கு) மொலி Universal Coordinated Time (UCT) உலகலாவிய ஒருங்கினய்ந்த னேரம்



Universal Data Exchange (UDE) உலகலாவிய தரவுப் பரிமாட்ரம்



Universal Description, Discovery, and Integration (UDDI) உலகலாவிய விவரிப்பு, கன்டுபிடிப்பு, மட்ரும் ஒருங்கினய்ப்பு



Universal Digital Electronic Computer (UDEC) உலகலாவிய இலக்கமுரய் மின்னனுக் கனினி



Universal Disk Format (UDF) உலகலாவிய வட்டு வடிவுரு



Universal Host Controller Interface (UHCI) உலகலாவிய விருந்தோம்பிக் கட்டுப்படுத்தி இடய்முகம்



universal indicator உலகப்பொது னிலய்ச் சுட்டிக்காட்டி



Universal Integrated Communication (UNICOM) உலகலாவிய ஒருங்கினய்ந்தத் தகவல்தொடர்பு



Universal Link Negotiation (ULN) உலகலாவிய இனய்ப்பு ஒப்பந்தப்பேச்சு



Universal Mobile Telecommunications System (UMTS) உலகலாவிய னடமாடும் தொலய்த்தகவல்தொடர்பு அமய்ப்புமுரய்



Universal Naming Convention (UNC) உலகலாவியப் பெயராக்க மரபு



Universal Plug and Play (UPnP) உலகப்பொது செருகி இயக்கு



Universal Plug and Play device (UPnP device) உலகப்பொது செருகி இயக்குச் சாதனம்


Universal Plug and Play device architecture (UPnP device architecture) உலகப்பொது செருகி இயக்குச் சாதனக் கட்டுக்கோப்பு



Universal Plug and Play forum (UPnP forum) உலகப்பொது செருகி இயக்கு னிருவனம்


Universal Plug and Play networking (UPnP networking) உலகப்பொது செருகி இயக்குப் பினய்யமாக்கம்



Universal Product Code (UPC) உலகப்பொது வெலய்பொருல் குரியீடு (உலகப்பொது உர்ப்பத்திக் குரியீடு)



Universal Serial Bus (USB) உலகப்பொதுத் தொடர் பாதய்ப்பட்டய்



universal server உலகலாவியச் சேவய்யகம்



universal service உலகலாவியச் சேவய்



Universal Service Ordering Code (USOC) உலகலாவிய தொலய்த்தொடர்புச் சேவய் இனய்ப்பு விதிமுரய்க் குரியீடு



Universal Synchronous Receiver Transmitter (USRT) உலகலாவிய ஒத்தியங்கு அலய்யேர்ப்பி அலய்பரப்பி



Universal Synchronous-Asynchronous Receiver Transmitter (USART) உலகலாவிய ஒத்தியங்கு-ஒத்தியங்கா அலய்யேர்ப்பி அலய்பரப்பி



Universal Text Interchange (UTI) உலகலாவியப் பாடவுரு இடய்மாட்ரம்



Universal Text Interface (UTI) உலகலாவியப் பாடவுரு இடய்முகம்


Universal Time Coordinate (UTC) உலகலாவிய னேர ஒருங்கினய்ப்பு



Universally Unique Identifier (UUID) உலகலாவியத் தனிப்பட்ட அடய்யாலம் காட்டி (அடய்யாலம் கன்டுனரி)



universe உலகம்



University Corporation for Advanced Internet Development (UCAID) உயர்னிலய் இனய்ய மேம்பாட்டுக்கான பலனயன்கூடக் கூட்டமய்ப்பு



Unix 'ஒருங்கா' (இயக்க அமய்ப்புமுரய்யில் ஒன்ரு)



Unix File System (UFS) 'ஒருங்கா' கோப்பு அமய்ப்புமுரய்



Unix International (UI) அனய்த்துத்தேச 'ஒருங்கா' இயக்க அமய்ப்புமுரய்



Unix Programmer's Manual (UPM) 'ஒருங்கா' கட்டலய்னிரலரின் கய்ச்சுவடி



Unix shell account 'ஒருங்கா' செயல்தலக் கனக்கு



Unix shell scripts 'ஒருங்கா' செயல்தல எலுத்துரு (கட்டலய்னிரல்)



Unix wizard 'ஒருங்கா' செய்முரய்க்காட்டி



unjustified text சீர்மய் இல்லாப் பாடம்

unknown host தெரியாத விருந்தோம்பி



unknown recipients தெரிய இயலாத வாங்குபவர் (வாங்குனர்)



Unlicensed National Information Infrastructure (UNII) உரிமம் இல்லா தேசியத் தகவல் உல்க்கட்டமய்ப்பு



unlike poles வேட்ருக் காந்த முனய்/ ஒவ்வாக் காந்த முனய்



unlimited எல்லய் இல்லாத/ வரம்பு இல்லாத



unload கீல் எரக்கு/ சுமய் இல்லா



unloaded start சுமய் இல்லாத் தொடக்கம்



UNMA (Unified Network Management Architecture) ஒன்ருபட்டப் பினய்ய மேலான்மய்க் கட்டுக்கோப்பு



unmark குரி னீக்கு



unmatured முதிரா



unmodulated wave பன்பேட்ரப்படாத அலய்



Unordered List (UL) வரிசய் ஒலுங்குபடுத்தப்படாதப் பட்டி



unpack அவில் unpaired electron இரட்டய் இல்லா மின்னனு



unpolarised light முனய்வாக்கம் இல்லா வெலிச்சம்



unread வாசிக்கப்படாத



Unrecoverable Application Error (UAE) மீட்டெடுக்க இயலாப் பயன்பாட்டுப் பிலய்



unrecoverable error மீட்டெடுக்க இயலாப் பிலய்



unrestricted கட்டுப்பாடட்ர/ கட்டிலா



unsaturated தெவிட்டா (தெவிட்டானிலய்)



unsaturated vapour தெவிட்டா ஆவி (தெவிட்டானிலய் ஆவி)



unselective தெரிவு செய்யப்படா



unsent message அனுப்பப்படாச் செய்தி



unset தனியாக்கு/ சுலியமாக்கு/ தொடக்க னிலய்ப்படுத்து


Unshielded Twisted Pair (UTP) கவசமிடா திரிக்கப்பட்ட இரட்டய் (வடம்)/ கவசமிடா முருக்கப்பட்ட இரட்டய் (வடம்) unsigned ஒப்பம் இடாத



Unsolicited Commercial E-mail (UCE) விரும்பிக் கோரப்படாத வனிக மின்–அஞ்சல்



Unspecified Bit Rate (UBR) தெலிவுபடுத்தாத் துன்மி வீதம்



unspecified state தெலிவுபடுத்தா னிலய்



Unsqueezed (USQ) னெருக்கப்படாத (கோப்பு)



unstable னிலய்ப்பட்ர



unstable equilibrium உருதியிலாச் சமனிலய்



unsubscribe சந்தா னீக்கு (சந்தா னிருத்தம்)



unsymmetrical சமச் சீர்மய்யட்ர



unzip சுருக்கு அவில்



UP (Uniprocessor) ஒட்ரய்ச் செயலி



up இயங்கு னிலய்/ மேல்



up and running இயங்கி ஓடுதல் up arrow மேல் னோக்கு அம்புக்குரி



up one level ஒரு னிலய் மேல்/ ஒரு னிலய் மேல் செல்



up one level ஒரு னிலய் மேல்



UPC (Universal Product Code) உலகப்பொது வெலய்பொருல் குரியீடு (உலகப்பொது உர்ப்பத்திக் குரியீடு)



update னிகல்னிலய்ப்படுத்து (புதுப்பிப்பு)



updateable field னிகல்னிலய்ப்படுத்தத்தகு புலம் (புதுப்பிக்கத்தத்தகு புலம்)



updating and file maintenance னிகல்னிலய்ப்படுத்தல் மட்ரும் கோப்புப் பேனுகய்


upgrade (UPG) மேல்தரப்படுத்து (மேம்படுத்து)



upgrade processor மேல்தரச் செயலி



upgrade socket மேல்தரச் செருகுதுலய் (மேல்தரச் செருகுவாய்)



upgradeable field மேல்தரப்படுத்தத்தகு புலம்



UPL (User Program Language) பயனர் கட்டலய்னிரல் மொலி uplink மேல் இனய்ப்பு (தரய் னிலய்யத்தில் [earth station] இருந்து, செயர்க்கய்க் கோலகத்துக்கான [satellite] தகவல்தொடர்பு இனய்ப்புத் தடம்.)



Upload (UL) மேலேட்ரு (பதிவேட்ரு)



UPM (Unix Programmer's Manual/ User Profile Management) 'ஒருங்கா' கட்டலய்னிரலரின் கய்ச்சுவடி/ பயனர் விபரக்குரிப்பு மேலான்மய்



UPnP (Universal Plug and Play) உலகப்பொது செருகி இயக்கு



upper atmosphere காட்ரு மேல்வெலி (காட்ருவெலியின் மேல் பகுதி)



upper limit மேல் எல்லய்/ மேல் வரம்பு



Upper Memory Area (UMA) மேலிட னினய்வகப் பரப்பு



Upper Memory Block (UMB) மேலிட னினய்வகத் தொகுதி



uppercase மேல் தட்டு எலுத்து/ பேரெலுத்து



uppercase character மேல் தட்டு எலுத்துரு/ பேரெலுத்துரு



UPS (Uninterruptible Power Supply/ Uninterruptible Power System) தடய்ப்படா மின் வலங்கீடு/ தடய்ப்படா மின் அமய்ப்புமுரய் upset மேலமய்



upsetting மேலமய்த்தல்



upstream மேல் தொடரோட்டம்



uptime தடய்யின்ரி இயங்கும் னேரம்



upward compatible மேல்னோக்குனிலய்யில் ஒத்தியலக்கூடிய



upward compatibility மேல்னோக்குனிலய் ஒத்தியல்பு



upward displacement மேல்னோக்கியப் பெயர்ச்சி



uranium அடரியம் (அதிக அலவு அடர்த்தியான கதிரியக்கப் பொன்மம் [உலோகம்].)



urban legend னகரத்துப் பொய்ப்புனய்வுக் கதய் (இனய்ய அரட்டய்யில் வரும் வதந்தி)



URC (Uniform Resource Characteristics/ Uniform Resource Citation) சீரான மூலாதாரப் பன்பியல்பு/ சீரான மூலாதார விவரிப்பு



URI (Uniform Resource Identifier) சீரான மூலாதார அடய்யாலம் காட்டி (அடய்யாலம் கன்டுனரி)



URL (Uniform Resource Locator) சீரான மூலாதார இடங்காட்டி (இனய்யதல முகவரி)


URN (Uniform Resource Name/ Uniform Resource Number) சீரான மூலாதாரப் பெயர்/ சீரான மூலாதார என்னல்



US (Unit Separator) அலகுப் பிரிப்பி



usability பயன்படு தன்மய்/ பயன்மய்



usable பயன்படுத்தக்கூடிய



usage analysis பயன்பாட்டலவுப் பகுப்பாய்வு



USART (Universal Synchronous-Asynchronous Receiver Transmitter) உலகலாவிய ஒத்தியங்கு-ஒத்தியங்கா அலய்யேர்ப்பி அலய்பரப்பி



USB (Universal Serial Bus) உலகப்பொதுத் தொடர் பாதய்ப்பட்டய்



USENET (User's Network) பயனர் பினய்யம்



usenet பயன்வலய் (செய்திக் குலுக்கானப் பினய்யம்.)



usenet user list பயன்வலய்ப் பயனர் பட்டி



user பயனர்



user account பயனர் கனக்கு



user agency பயனர் முகமய்


User Agent (UA) பயனர் முகவர்



user and group accounts பயனர் மட்ரும் குலுக் கனக்கு



user and group permissions பயனர் மட்ரும் குலு அனுமதி



user area பயனர் பகுதி



User Authentication Method (UAM) பயனர் சான்ருருதி முரய்



user control பயனர் கட்டுப்பாடு



User Coordinate System (UCS) பயனர் ஒருங்கினய்ப்பு அமய்ப்புமுரய்



User Datagram Protocol (UDP) பயனர் தரவுப் பொட்டல மரபுவிதிமுரய்



User Defined Commands (UDC) பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டக் கட்டலய்



user defined data type பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டத் தரவு வகய்



user defined exception பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்ட விதிவிலக்கு



User Defined Functions (UDF) பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டச் செயல்கூரு (செயல்சார்பு)



user defined function key பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டச் செயல் விசய்


User Defined Gateway (UDG) பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்ட னுலய்வாயில்



user friendly பயனருக்கு னட்பான (பயன்படுத்துவதர்க்குச் சுலபமான)



User Group (UG) பயனர் குலு



User Identification (USERID) பயனர் அடய்யாலம்



User Identification Code (UIC) பயனர் அடய்யாலம் கன்டுனர் குரியீடு



User Identifier (UID) பயனர் அடய்யாலம் கன்டுனரி



user initiated update பயனர் தொடக்கப் புதுப்பிப்பு



user interaction பயனர் ஊடாட்டம்/ பயனர் இடய்ச்செயல்



User Interface (UI) பயனர் இடய்முகம்



User Interface Management System (UIMS) பயனர் இடய்முக மேலான்மய் அமய்ப்புமுரய்



user interface toolbox பயனர் இடய்முகக் கருவிப் பெட்டி



user level security wizard பயனர் னிலய்க் காப்புச் செய்முரய்க்காட்டி



user manual பயனர் கய்ச்சுவடி user name பயனர் பெயர்



user profile பயனர் விபரக்குரிப்பு



User Profile Management (UPM) பயனர் விபரக்குரிப்பு மேலான்மய்



User Program Language (UPL) பயனர் கட்டலய்னிரல் மொலி



user state பயனர் னிலய்



User Supported Software Association (USSA) பயனர் ஆதரவு மென்பொருல் சங்கம்



User Terminal (UT) பயனர் முனய்யம்



User-Network Interface (UNI) பயனர்-பினய்யம் இடய்முகம்



User's Network (USENET) பயனர் பினய்யம்



USOC (Universal Service Ordering Code) உலகலாவிய தொலய்த்தொடர்புச் சேவய் இனய்ப்பு விதிமுரய்க் குரியீடு



USQ (Unsqueezed) னெருக்கப்படாத (கோப்பு)



USRT (Universal Synchronous Receiver Transmitter) உலகலாவிய ஒத்தியங்கு அலய்யேர்ப்பி அலய்பரப்பி USSA (User Supported Software Association) பயனர் ஆதரவு மென்பொருல் சங்கம்



UT (User Terminal) பயனர் முனய்யம்



UTC (Universal Time Coordinate) உலகலாவிய னேர ஒருங்கினய்ப்பு



UTI (Universal Text Interchange/ Universal Text Interface) உலகலாவியப் பாடவுரு இடய்மாட்ரம்/ உலகலாவியப் பாடவுரு இடய்முகம்



utility பயன்பாட்டுவசதி



utility planning பயன்பாட்டுவசதித் திட்டமிடல்



utility program பயன்பாட்டுவசதிக் கட்டலய்னிரல்



utility routine பயன்பாட்டுவசதி னடய்முரய்



utility statistics பயன்பாட்டுவசதிப் புல்லியியல்



utilization ratio பயன்படுத்துவசதித் தகவுவீதம்



utilization statistics பயன்படுத்துவசதிப் புல்லியியல்



UTP (Unshielded Twisted Pair) கவசமிடா திரிக்கப்பட்ட இரட்டய் (வடம்)/ கவசமிடா முருக்கப்பட்ட இரட்டய் (வடம்) UUID (Universally Unique Identifier) உலகலாவியத் தனிப்பட்ட அடய்யாலம் காட்டி (அடய்யாலம் கன்டுனரி) ---------------------------------------------------------------------------------------------------